தினசரி செய்திகள்

சோளம் பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை – விவசாய திணைக்களம்!

Saturday, May 11th, 2019
சோளம் பயிரிடும் பணியை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் சோள உற்பத்தி படிப்படியாக செய்யப்படுவதன்... [ மேலும் படிக்க ]

சீரான வானிலை நிலவும் – வானிலை அவதான நிலையம்!

Friday, May 10th, 2019
நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி... [ மேலும் படிக்க ]

விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Friday, May 10th, 2019
இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் இடை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!

Friday, May 10th, 2019
நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதி பொலிஸ் தினம்!..

Thursday, May 9th, 2019
பொது மக்கள் பொலிஸ் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கழமையும் பொது மக்கள் தினம் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இவை இடை... [ மேலும் படிக்க ]

போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Thursday, May 9th, 2019
பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!

Wednesday, May 8th, 2019
ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 200 க்கும் மேற்பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, May 8th, 2019
நாட்டை அச்சுறுத்திய வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி... [ மேலும் படிக்க ]

மரக்கறி , மீன் வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி!

Tuesday, May 7th, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னர் மரக்கறி மற்றும், மீன் வியாபாரங்களின் விற்பனை வீழ்ச்சிடைந்துள்ளது என்றும் அதனால் தமது வருமானம்... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனங்களுடன் இன்று அவசர கலந்துரையாடல்!

Tuesday, May 7th, 2019
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலைய  நிர்வாகிகள்/இயக்குநர்களை இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஒன்று கூடுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.... [ மேலும் படிக்க ]