தினசரி செய்திகள்

காற்றின் வேகம் 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!

Wednesday, July 31st, 2019
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

குளவி கொட்டி கர்ப்பிணி பெண் பலி – யாழ்ப்பாணததில் துயரம்!

Wednesday, July 31st, 2019
யாழ்ப்பாணத்தில் கருங்குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும்... [ மேலும் படிக்க ]

மிக கொடிய விஷத்தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையில் உற்பத்தி – அமைச்சர் பி.ஹரிசன்!

Wednesday, July 31st, 2019
உலகில் காய்கறி வகை உற்பத்தியில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி நாட்டில் இடம்பெறுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள... [ மேலும் படிக்க ]

தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, July 31st, 2019
தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!

Tuesday, July 30th, 2019
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!

Monday, July 29th, 2019
நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதான வாகன சாரதிகளின் எண்ணிக்கை 6136 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 05ம்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு!

Monday, July 29th, 2019
முதல் கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது. தனியார் துறைகளில் மருந்து... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!

Monday, July 29th, 2019
மதவாச்சி வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் - மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் லொறி ஒன்றும்... [ மேலும் படிக்க ]

விபத்துக்குள்ளான கப்பலை அகற்றுமாறு உத்தரவு – சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை!

Monday, July 29th, 2019
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஹூனவட்டுன - ருமஸ்வெல பகுதியில் விபத்துக்குள்ளான 'ஸ்ரீலங்கன் குளோரி' என்ற சரக்கு கப்பலை குறித்த இடத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

Saturday, July 27th, 2019
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]