தினசரி செய்திகள்

 ஜனவரியில் மின் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் – மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால், நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிய ஜனாதிபதியின் பதில் என்ன? –  தொழிற்சங்கள் கேள்வி!

Monday, December 9th, 2024
" இலங்கை மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற வவுனியா நகரசபை செயலாளர் உத்தரவு!

Monday, December 9th, 2024
வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்றுமாறு நகரசபை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் பிரதீபன் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

Saturday, December 7th, 2024
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது – சவால் விடும் ஹர்ஷ டி சில்வா!

Saturday, December 7th, 2024
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]

தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால்   ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Saturday, December 7th, 2024
வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்... [ மேலும் படிக்க ]

செயலிழந்த நிலையில் 78 புகையிரத இயந்திரங்கள் – இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Friday, December 6th, 2024
நாட்டில் செயலிழந்த நிலையில் 78 புகையிரத இன்ஜின்கள் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் நாளைமுதல் மீண்டும் காற்றுச் சுழற்சி –  வானிலையாளர்  பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Friday, December 6th, 2024
வங்காள விரிகுடாவில் நாளை (07) முதல் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் –  வாரஇறுதியில் விளக்கமளிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணி தெரிவிப்பு!.

Friday, December 6th, 2024
கடந்த அரசாங்கத்தின் மூலம் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் வாரஇறுதியில் நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடனான மோதல் – பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற ஏற்பாடு!

Friday, December 6th, 2024
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கைத் தூதரகம்... [ மேலும் படிக்க ]