தினசரி செய்திகள்

தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – பரீட்சைகள் திணைக்களம் !

Monday, October 7th, 2019
தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

புகையிரத ஓட்டுனர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிக்க அனுமதி!

Sunday, October 6th, 2019
நாளை (07) முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக... [ மேலும் படிக்க ]

17ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்!

Sunday, October 6th, 2019
இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விமான நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Sunday, October 6th, 2019
இலங்கையர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல்... [ மேலும் படிக்க ]

மீறினால் கடும் நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய !

Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 33 பேர் களம் இறங்கியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, October 5th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!

Friday, October 4th, 2019
தற்போது நிலவுகின்ற வானிலையுடன், டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான... [ மேலும் படிக்க ]

இன்று உலக தன்னடக்க தினம்!

Thursday, October 3rd, 2019
உலக தன்னடக்க தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும்... [ மேலும் படிக்க ]

GST வருமானம் 91,916 கோடி!

Thursday, October 3rd, 2019
கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் 91,916 கோடி ரூபாயாக உள்ளது. இதுதான் இந்த நிதி ஆண்டின் மிக குறைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி.... [ மேலும் படிக்க ]

பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு – காலநிலை அவதான நிலையம்!

Thursday, October 3rd, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா... [ மேலும் படிக்க ]