தினசரி செய்திகள்

தபால் நிலையங்கள் அனைத்துக்கும் இணைய வசதி : அமைச்சர் பந்துல குணவர்தன!

Tuesday, December 17th, 2019
நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களையும் இணைய வசதிகளை கொண்ட தபால் நிலையங்களாக மாற்றியமைக்கவுள்ளதாக தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து மேலும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – வாநிலை அவதான நிலையம்!

Tuesday, December 17th, 2019
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடும் என... [ மேலும் படிக்க ]

புதிய ஒப்பந்தம்: ஐரோப்பாவுக்கான பயணத்தை விஸ்தரிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Tuesday, December 17th, 2019
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை, கட்டார் விமான சேவையுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயணத்தை ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Monday, December 16th, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – எகிப்து இடையே பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை!

Monday, December 16th, 2019
எகிப்தை பங்குதாரராக இணைத்துக் கொள்வதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிப்பதன் தேவையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ... [ மேலும் படிக்க ]

எரிபொருளைக் கொண்டு வருவதற்கு புதிய குழாய் மார்க்கம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Saturday, December 14th, 2019
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து எரிபொருளைக் கொண்டு வரும் புதிய குழாய் மார்க்கம் அமைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன் எரிபொருளைக் கொண்டு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை: டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, December 14th, 2019
மழையுடனான காலநிலையை அடுத்து டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Saturday, December 14th, 2019
சொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்ட நிலையில், சிறிய ரக வாகனங்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்... [ மேலும் படிக்க ]

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் சம்பவம்!

Friday, December 13th, 2019
பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மந்திகை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

மழை பெய்யும் என எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Friday, December 13th, 2019
நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை... [ மேலும் படிக்க ]