தினசரி செய்திகள்

பாடசாலை சீருடைக்காக 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா செலவு – கல்வி அமைச்சு!

Wednesday, January 8th, 2020
இந்த ஆண்டில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும், பிரிவெனா மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்குவதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு!

Wednesday, January 8th, 2020
சுற்றுலா மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சுப் பதவிக்கான விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின்... [ மேலும் படிக்க ]

முதியோர் நலன்கருதி வேலைத்திட்டங்கள் – தேசிய முதியோர் பொதுச் செயலாளர்!

Wednesday, January 8th, 2020
முதியோர் நலன் விடயங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என தேசிய முதியோர் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் சமன் உடவத்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20... [ மேலும் படிக்க ]

திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, January 8th, 2020
இலங்கையில் திடீரென மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இதன்காரணமாக பூசணிக்காய், மரவள்ளி, பலாக்காய் ஆகியவற்றுக்கு அதிக கிராக்கி... [ மேலும் படிக்க ]

நிலக்கடலை , சோளம இறக்குமதிக்கு தடை!

Tuesday, January 7th, 2020
நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீர்மானத்தின்படி, ஜனவரி 15ம் திகதி முதல் நிலக்கடலை... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை!

Tuesday, January 7th, 2020
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில்,... [ மேலும் படிக்க ]

வெள்ளையாக மாறி வரும் சிகிரியா!

Tuesday, January 7th, 2020
சிகிரியா மலைக்குன்று திடீரென வெள்ளை நிறமாக மாற்றமடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மலைக்குன்றின் உச்சியில் உள்ள குளியல் தொட்டியின் பல இடங்களில் திடீரென... [ மேலும் படிக்க ]

தேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Monday, January 6th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பரந்தளவிலான தேசிய அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் அழைப்பு!

Monday, January 6th, 2020
வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை மாலை இரண்டு மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வலிகாமம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Monday, January 6th, 2020
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இலங்கையில்... [ மேலும் படிக்க ]