பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவால் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
Monday, January 27th, 2020
துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே
சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச நிறுவனங்களின் வினைத்திறனை
அதிகரிப்பதும்... [ மேலும் படிக்க ]
