தினசரி செய்திகள்

லொத்தர் சபைக்கு புதிய தலைவர்!

Thursday, February 13th, 2020
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வு பெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இதுவரை 103 முறைப்பாடுகள் – ஜனாதிபதி ஆணைக்குழு!

Wednesday, February 12th, 2020
அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆணைக்குழுவில் பெற்றுக்கொள்ளப்பட் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்குரிய விண்ணப்பங்கள் அனைத்தும் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும்!

Wednesday, February 12th, 2020
இலங்கை பரீட்சை திணைக்களம் மூலம் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்குமான விண்ணப்பங்களை இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் இணையம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தென்கிழக்கே பூமியதிர்ச்சி!

Wednesday, February 12th, 2020
இன்று காலை 2.34 மணியளவில் வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்கிழக்கு... [ மேலும் படிக்க ]

வாகனங்களை ஏலத்தில் விட தயாராகும் அரசாங்கம்!

Tuesday, February 11th, 2020
கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 28000 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஏலத்தில் விடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைக்கும் பணத்தை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி!

Tuesday, February 11th, 2020
பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மணல் விலையில் மாற்றம் – மாற்று திட்டம் தயார்!

Tuesday, February 11th, 2020
தற்போது 15 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படும் மணல் விலையானது எதிர்வரும் காலங்களில் 12 ஆயிரமாக குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. நுகர்வோருக்கு... [ மேலும் படிக்க ]

அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி!

Tuesday, February 11th, 2020
இலகு வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிரோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்காக வசதிகள் இரண்டு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை: பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

Monday, February 10th, 2020
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை... [ மேலும் படிக்க ]

கணக்கியல் பரீட்சை: முதற்தடவையாக கணிப்பு பொறிகள் -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, February 10th, 2020
கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]