தினசரி செய்திகள்

அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 15th, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித உயிர்களை பலியெடுத் துவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. இலங்கையிலும்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை – இலங்கையில் புதிய கொரோனா நோயாளிகள் தொடர்பில் – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்!

Wednesday, April 15th, 2020
இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய... [ மேலும் படிக்க ]

அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Tuesday, April 14th, 2020
உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தற்போது எச்சரிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் நிவாரணம் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, April 14th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தால் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் பலருக்கு உதவுவதற்காக அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம்!

Tuesday, April 14th, 2020
சேவையாளர்களுக்கு மற்றும் வைப்பாளர்களுக்கு வரியை ஒரே நேரத்தில் செலுத்துவது அசௌகரியம் என கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய குறித்த தொகையை இலகுவான முறைமையின் கீழ் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் – திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, April 14th, 2020
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாலையில் அல்லது இரவில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்றும் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Tuesday, April 14th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 25031 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது... [ மேலும் படிக்க ]

15ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனர்களுக்கான 5,000 ரூபா வழங்க ஏற்பாடு!

Monday, April 13th, 2020
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5 ,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. அத்துடன் இதற்கு தேவையான நிதியை மாவட்ட... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!

Monday, April 13th, 2020
வீட்டிலிருந்தவாறு வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லையினை அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா ஒழிப்பிற்காக  அரச மற்றும்... [ மேலும் படிக்க ]

பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை? – கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!

Monday, April 13th, 2020
கொழும்பு நகரில் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் இயங்கத் தொடங்கும் போது அவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதிக்கும்... [ மேலும் படிக்க ]