தினசரி செய்திகள்

கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Tuesday, May 5th, 2020
மலேரியாவை முழுமையாக தடுக்கும் மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு : கவலையில் சுகாதார அதிகாரிகள்!

Tuesday, May 5th, 2020
இலங்கையில் நேற்றையதினம் 33 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். “நேற்று பதிவாகிய 33 கொரோனா நோயாளர்களில் 31 பேர் விடுமுறைக்கு வீடு சென்ற... [ மேலும் படிக்க ]

யாழ் கொக்குவிலில் பகுதியில் கைக்கண்டு மீட்பு !

Monday, May 4th, 2020
யாழ்ப்பாணம் - கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை... [ மேலும் படிக்க ]

அரச ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளைமுதல் வழங்க ஜனாதிபதி செயலணி நடவடிக்கை!

Monday, May 4th, 2020
அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை... [ மேலும் படிக்க ]

தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு – புத்தசாசன அமைச்சு அறிவிப்பு!

Monday, May 4th, 2020
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய வெசாக் நிகழ்வு ஹொரண கொனபல ஒலப்படுவ ரஜமகா விகாரையை... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 4th, 2020
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11 ஆம்  திகதிமுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!

Monday, May 4th, 2020
இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!

Monday, May 4th, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில்  இன்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், முற்பகல் 10.15 இற்கு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில்லை – மக்கள் அதிருப்தி!

Monday, May 4th, 2020
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் வழமைபோல் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றும் தபால் நிலையங்கள்... [ மேலும் படிக்க ]