தினசரி செய்திகள்

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Wednesday, May 20th, 2020
நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக 35 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மொத்தமாக இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, May 19th, 2020
பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப் பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. கல்வி... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!

Tuesday, May 19th, 2020
மஸ்கெலியா பகுதியில் இன்றையதிகதியன்று பெய்ய கனமழை காரணமாக அட்டன் மஸ்கெலியா நெடுஞ்சாலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை பகுதியில் பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்துள்ளதால்... [ மேலும் படிக்க ]

அவசியமற்று கூட்டம் கூடுவது தொடர்பாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை.

Tuesday, May 19th, 2020
வடக்கில் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை மீறி ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பபினருக்கு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, May 19th, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றையதினம் மட்டும் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் கொரோன தொற்றாளிகளின் எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ள அதேநேரம்  குறித்த தொற்றிலிருந்து இதுவரை 559 பேர் பூரண குணமடைந்துள்ளது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

20 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
தொழில்  வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்களை பதிவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

வடக்கு – வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி – பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, May 18th, 2020
வங்கக்கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் உருவான அம்பான் என்ற பாரிய சூறாவளியானது விருத்தியடைந்து இன்று அதிகாலை திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் தென்வங்காள விரிகுடா... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இன்று முதல் பொலிஸ் சோதனை – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, May 18th, 2020
நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார பாதுகாப்புமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என்ற சோதனை இன்றுமுதல் முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

வர்த்தமானியை வலுவிழக்க செய்ய கோரிய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்!

Monday, May 18th, 2020
பொது தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலையும் நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிழக்க... [ மேலும் படிக்க ]