தினசரி செய்திகள்

கடந்த ஒரு மாதத்தில் 337 பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சைபெற்றனர் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Saturday, June 20th, 2020
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களிற்று உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கு கண்காணிப்புக்குழுவை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!

Saturday, June 20th, 2020
இலங்கை  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையான கண்காணிப்புக் குழுவை அனுப்ப முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!

Saturday, June 20th, 2020
யாழ் மாவட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின், தேசிய அனர்த்த நிவாரண... [ மேலும் படிக்க ]

முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

Saturday, June 20th, 2020
கல்விப் பொதுத்தராரா சாதாரண தரப் பரீட்சை 2019 ஆண்டுக்கான முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வசதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

Saturday, June 20th, 2020
நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அவர்களில் இரண்டு பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மையங்களில்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !

Saturday, June 20th, 2020
2012 மற்றும் 2013 ஆண்டு நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு!

Friday, June 19th, 2020
2020ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாம் – அனில் ஜசிங்க எச்சரிக்கை!

Friday, June 19th, 2020
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் உலகின் எந்த நாடும் இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதில்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, June 19th, 2020
உலக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலை வழமைக்கு வருவதன் காரணத்தால் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!

Friday, June 19th, 2020
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]