தினசரி செய்திகள்

பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும்அடுத்த வருடத்திலிருந்து வழமையான முறையில் நடத்த முடியும் கல்வி அமைச்சர்!

Thursday, January 9th, 2025
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி... [ மேலும் படிக்க ]

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் –  நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!

Thursday, January 9th, 2025
க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நாகதேவன் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!

Thursday, January 9th, 2025
   கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள நாகதேவன் இறங்குதுறைமுகம் மிக மோசமாக சேதமடைந்து வருவதால் கடற்றொழிலுக்கு சென்று வருவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !

Wednesday, January 8th, 2025
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருந்துவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, January 8th, 2025
நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இலங்கைக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Wednesday, January 8th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்களை அகற்ற விசேட சோதனை நடவடிக்கை!

Wednesday, January 8th, 2025
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்கள் இலங்கையில் –  நாடாளுமன்றில் எடுத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

Wednesday, January 8th, 2025
இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

சிற்றி வன்பொருள் நிறுவன சுண்ணக்கல்  விவகாரம் – வாகனம்  மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்!

Tuesday, January 7th, 2025
...நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால்சாவக்கச்சேரியில்   வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய சிற்றி வன்பொருள் வாணிப நிறுவனத்தின் பாரஊர்தியை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான்... [ மேலும் படிக்க ]

அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் – யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள் – பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்!

Tuesday, January 7th, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்ற நிலையில் அகற்றப்பட்ட வீதித் தடைகளும் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]