தினசரி செய்திகள்

பெரும் விபத்துகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு கொலை குற்றச்சாட்டு – பொலிஸார் அறிவிப்பு!

Thursday, July 30th, 2020
அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தி, அதன்மூலம் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு... [ மேலும் படிக்க ]

தொழில் வாய்ப்பை இழந்துள்ள 10,000 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Thursday, July 30th, 2020
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திவரும்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, July 30th, 2020
இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை – கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவிப்பு!

Wednesday, July 29th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு!

Wednesday, July 29th, 2020
தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

Wednesday, July 29th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது இவ்வாண்டுஅதிகரிப்பு – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தகவல்!

Wednesday, July 29th, 2020
அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

Wednesday, July 29th, 2020
தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை திருப்பி நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 31ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழாவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை ஒருவாரம் மீளப்பெற தீர்மானம்!

Tuesday, July 28th, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு,... [ மேலும் படிக்க ]

கருங்குளவிக் கூடுகள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, July 28th, 2020
கருங்குளவிக் கூடுகள் மரங்களில் இருப்பதைக் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார திணைக்களத்துடன் அல்லது கிராம அலுவலர் பிரிவு, பொதுச் சுகாதார பரிசோதகர், போன்றோருடன் தொடர்பு கொண்டு... [ மேலும் படிக்க ]