கோர விபத்து – இரண்டு வயது சிறுமியும் தந்தையும் உயிரிழப்பு!
Monday, August 24th, 2020
கண்டி - குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]
