தினசரி செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பினர் தரப்பினர் தெரிவிப்பு!

Monday, August 31st, 2020
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இத்தடன் இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Monday, August 31st, 2020
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, ஊவா,... [ மேலும் படிக்க ]

விசேட தூதுவரை நியமிப்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆராய்வு!

Monday, August 31st, 2020
13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க... [ மேலும் படிக்க ]

மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளை தடை செய்யுங்கள் – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்!

Monday, August 31st, 2020
ஏப்’ரல் 21 தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மத அடிப்படையிலான... [ மேலும் படிக்க ]

சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டும் – கஃபே அமைப்பு கோரிக்கை!

Monday, August 31st, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் – பாதுகாப்பு அமைச்சு!

Monday, August 31st, 2020
2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த பதவிக்காலத்தின்போது வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய 81... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, August 31st, 2020
பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்ம்!

Sunday, August 30th, 2020
வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020
சட்டவிரோதமான முறையில் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் மக்களிடையே பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்களும் இருப்பது தொடர்பிலான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக நீர்வழங்கல்... [ மேலும் படிக்க ]

தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு!

Sunday, August 30th, 2020
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நாளை 31 ஆம் திகதியுடன்  நிறைவடையவுள்ளது. முன்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]