தினசரி செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரற்ற வானிலை தொடரும் – வானிலை அவதான நிலையம் விஷேட அறிக்கை !

Wednesday, September 9th, 2020
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 9th, 2020
வரவுள்ள 20ஆவது அரசியல் திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. உத்தேச 20ஆவது திருத்தத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 9th, 2020
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை மீளத் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்து... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் – வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் கோரிக்கை!

Wednesday, September 9th, 2020
யாழ்ப்பாணத்தில் பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன்... [ மேலும் படிக்க ]

கடும் மழை – நீரில் மூழ்கியுள்ள கொழும்பு வீதிகள் – போக்குவரத்து பாதிப்பு!

Wednesday, September 9th, 2020
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதன்படி பேஸ் லைன், மாளிகாவத்தை, வோட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்னஞ்சல் மோசடி – இலங்கையர்களுக்கு கணனி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

Wednesday, September 9th, 2020
மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் குற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 9th, 2020
பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – கொழும்பு பேராயர் வலியுறுத்து!

Wednesday, September 9th, 2020
புதிய அரசமைப்பு மிகவும் அவசியமானாலும் நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கம் இடம்பெற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் 62 பேர் பொலிசாரால் கைது!

Tuesday, September 8th, 2020
யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட  சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு  தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு – கல்வி அமைச்சு !

Tuesday, September 8th, 2020
அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மருத்துவ பீடத்திற்கு... [ மேலும் படிக்க ]