தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் – தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை!
Friday, January 24th, 2025
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டில்... [ மேலும் படிக்க ]


