பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரிடமிருந்து 0.92 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவுடன் சீனி இறக்குமதியைக் குறைக்க முடிவு - கைத்தொழில் அமைச்சர்!
ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்- நீதிபதி இளஞ்செழியன்!
நுண்கடன் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் 78 பேர் உயிரிழப்பு!
|
|
|


