தினசரி செய்திகள்

இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணமும் பதிவானது – நாடு முழுவதும் அச்ச நிலையில்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!

Saturday, October 31st, 2020
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நேற்று மட்டும் 633 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா – 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Saturday, October 31st, 2020
வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார் – 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் சென்ஹொங் (Qi Zhenhong) நாட்டை வந்தடைந்துள்ளார். புதிய தூதுவர், பி.சி.ஆர்.பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டேர்ன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் – தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் – தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
கொரோனா பரவல் சமூக தொற்றாக ஏற்படும் பட்சத்தில் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

குடாநாட்டுக்கு வெளியிடங்களிலிருந்து வந்தால் கிராம உத்தியோகத்தர் பதிவு அவசியம்!

Friday, October 30th, 2020
யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தமது பகுதி கிராமசேவகரிடம் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!

Friday, October 30th, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாவனையாளர்களிடம் மின்சார சபை கோரிக்கை!

Friday, October 30th, 2020
தற்போதைய சூழ்நிலையில் மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தக்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச அரச பணியகங்களுக்கு புதிய நடைமுறை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 30th, 2020
கெரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“ மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச... [ மேலும் படிக்க ]

203 ஆவது ‘அமாதம் சிசிலச’ நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு – நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபாடு!

Friday, October 30th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 203ஆவது தர்ம உபதேசம் இன்று 2020.10.30 அலரி மாளிகையில்... [ மேலும் படிக்க ]