தினசரி செய்திகள்

2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் – நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா!

Tuesday, November 10th, 2020
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சிடம் கடற்படை கோரிக்கை.!

Monday, November 9th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்திய மீனவர்களுடன் கையகப்படுத்தப்பட்ட மீன் பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்!

Monday, November 9th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மாழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று – எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Monday, November 9th, 2020
யாழ் மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து சுகாதார நடைமுறைகளை பேணிவரும் நிலையில் தற்போது அதிகரித்துவரும் மற்றொரு தொற்றான உண்ணிக் காய்ச்சல் தொடர்பிலும் மிகுந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘புதிய வழமை’ கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

Monday, November 9th, 2020
மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுவதையடுத்து கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தயில் 'புதிய வழமை' என்ற... [ மேலும் படிக்க ]

துரையப்பா விளையாட்டு மைதானம் விரைவில் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் நாமல் உறுதி!

Monday, November 9th, 2020
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்  ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை கொரோனா சமூக தொற்றாக மாற்றமடையவில்லை – -சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து!

Monday, November 9th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக இன்னமும் மாறவில்லை என சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!

Monday, November 9th, 2020
இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே... [ மேலும் படிக்க ]

பிச்சைக்காரருக்கு கொரோனா – அனுராதபுரத்தில் 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலில்!

Monday, November 9th, 2020
அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள ஏனைய பிச்சைக்காரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தல் !

Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போது நடைமுறையிலள்ள ஊரடங்கு சட்டம் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]