தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி – தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!
Friday, November 13th, 2020
பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில்
பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை
தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை... [ மேலும் படிக்க ]
