தினசரி செய்திகள்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் 25 ஆம் திகதிமுதல் ஆரம்பம் -பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 19th, 2020
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் நேற்றும் மூவர் உயிரிழப்பு !

Thursday, November 19th, 2020
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் இரு ஆண்கள் வீட்டிலும் மற்றொரு பெண்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!

Thursday, November 19th, 2020
பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மூன்றாம் தவணை கல்வி... [ மேலும் படிக்க ]

விமர்சனங்கள் எனது பணியின் அளவுகோல் அல்ல – விஷேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 18th, 2020
… கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை ரூ.70 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

Wednesday, November 18th, 2020
நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக 30... [ மேலும் படிக்க ]

யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் – நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Wednesday, November 18th, 2020
இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக்... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபை – அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு!

Wednesday, November 18th, 2020
துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம்- போகம்பறை சிறையில் ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, November 18th, 2020
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு 7 மாதங்களில் 17 கோடி ரூபா நஷ்டம் !

Tuesday, November 17th, 2020
நாட்டில் கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மேலும் தொடருமானால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என... [ மேலும் படிக்க ]

கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் – செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த!

Tuesday, November 17th, 2020
2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது. தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர்,... [ மேலும் படிக்க ]