தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்த நடவடிக்கை!
Saturday, November 21st, 2020
இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும்
தொழிநுட்ப முகவர் நிலையயத்தினால் (ICTA) இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக
நாட்டு பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும்... [ மேலும் படிக்க ]
