தினசரி செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : 600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Saturday, November 28th, 2020
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 600 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது சிறு குற்றங்களுக்காக... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் டிசம்பர் 5 ஆரம்பம்!

Saturday, November 28th, 2020
யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் வணிகத்தில் மூன்றாம் தேர்வு முதலாம் அரையாண்டு பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதிமுதல் 19 ஆம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் முதல் ஒன்பது மாதங்களில் அதிகரிப்பு!

Saturday, November 28th, 2020
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் இந்த நிலை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணம் 107 ஆக உயர்வு!

Saturday, November 28th, 2020
நாட்டில் நேற்று எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் கடந்த... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து : 17 பேர் காயம் – பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் சம்பவம்!

Friday, November 27th, 2020
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை!

Friday, November 27th, 2020
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இன்றையதினம் இலங்கை வருகிறார். இலங்கை இந்தியா மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு சம்பந்தமான பேச்சுவாத்த்தையில்... [ மேலும் படிக்க ]

தர வரிசையில் முன்னேறிய யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!

Friday, November 27th, 2020
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் பட்டியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. www.www.topuniversities.com என்ற இணையத்தளத்தினால் உலகிலுள்ள... [ மேலும் படிக்க ]

குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் – தேசிய உணவு உற்பத்திகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் – எச்சரிக்கிறார் சமல் ராஜபக்ச!

Friday, November 27th, 2020
உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அதியுச்ச நீர் தட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகில் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்கள் காரணமாக 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் மக்கள் அகதிகளாவார்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது – வைத்தியர் சுசி பெரேரா உறுதி!

Friday, November 27th, 2020
பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக... [ மேலும் படிக்க ]