தினசரி செய்திகள்

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி!

Tuesday, December 22nd, 2020
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவிப் புயல் காரணமாக 1025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை என்பன அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மையான அர்த்தத்தை தெரிவிக்கால் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்துறைத்த தினேஷ் குணவர்தன!

Monday, December 21st, 2020
இலத்திரணியல் ஆட்சி மற்றும் சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளார். எஸ்தோனியா மற்றும்... [ மேலும் படிக்க ]

பூமிக்கு அருகில் வருகைதரும் சனி மற்றும் வியாழன் கோள்கள் – இலங்கை வான்பரப்பில் கண்களுக்கு புலப்படும் என ஆர்தர் சி கிளாக் மையம் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் இரண்டும் புவிக்கு மிகவும் அருகில் நெருங்கவுள்ள காட்சி இன்றைய தினம் வானில் நிகழவுள்ளது. 400 மில்லியன் மைல்களுக்கு இடையிலான இடைவெளி இந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரப் பகுதி வெள்ளத்தில் மிதந்தமைக்கு பொதுமக்களின் சமூக அக்கறையின்மையே பிரதான காரணம் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Monday, December 21st, 2020
அண்மையில் பெய்த கடும் மழை யாழ். குடாநாட்டை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. அத்துடன் மக்களின் குடிமனைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது – பிரதி பொலிஸ் மா அதிபர் !

Monday, December 21st, 2020
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!

Sunday, December 20th, 2020
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி  திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான... [ மேலும் படிக்க ]