தினசரி செய்திகள்

மார்ச்முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
கொரோனா தடுப்பூசி மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021
குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் – அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது – அமைச்சர் வாசுதேவ!

Thursday, February 4th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!

Thursday, February 4th, 2021
இலங்கையீன் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள்... [ மேலும் படிக்க ]

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
நாட்டின் 73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உலக தலைவர்களும் தமது வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் நாம் பெற்ற சுதந்திரத்தை... [ மேலும் படிக்க ]

‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜனாதிபதியால் முன்னெடுப்பு!

Wednesday, February 3rd, 2021
 ‘நீர்ப்பாசன சுபீட்சம்’ என்ற தொனிப் பொருளில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை மறுதினம் 5 ஆம்... [ மேலும் படிக்க ]

தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்... [ மேலும் படிக்க ]

பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அமைப்பு!

Wednesday, February 3rd, 2021
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம இல்லத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, February 3rd, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை அழைப்பதற்கு... [ மேலும் படிக்க ]