தினசரி செய்திகள்

தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் தொடங்கியுள்ளனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, February 12th, 2021
தொழில்நுட்பக் கல்லூரிகளை வலுப்படுத்தி எமது இளம் சமுதாயத்தினரை அதனூடாக சிறந்த தொழிற்திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதனூடாக... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்!

Thursday, February 11th, 2021
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் – தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவிப்பு!

Thursday, February 11th, 2021
மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடரபில்... [ மேலும் படிக்க ]

மணல்காடு மணல் மேடுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, February 11th, 2021
யாழ்ப்பாணம், மணல்காடு மணல் மேடுகளை, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பகுதியாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், மக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை – அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன – நீதி மைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 11th, 2021
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை. அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நுண்கடனால் 200 பெண்கள் விபரீத முடிவு- வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

Wednesday, February 10th, 2021
தமது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்ட நிலையில் அதனை மீளவும் செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சிங்கள... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Wednesday, February 10th, 2021
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, February 10th, 2021
கொரோனா வைரஸ் காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 10th, 2021
பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Wednesday, February 10th, 2021
அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]