தினசரி செய்திகள்

நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
தனியார்துறை மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் நிறுவன சேவையாளர்கள், நிறுவனங்களின் தேவைப்பாடுகளுக்கு அமைய சேவையில் இருந்து முடிவுறுத்தப்பட்டால் செலுத்தப்படும் இழப்பீட்டு... [ மேலும் படிக்க ]

“ஐ.நாவின் பிரேரணைக்கு நாம் அஞ்சவோ அடிபணியவோ மாட்டோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Monday, March 1st, 2021
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் எத்தனை பிரேரணைகளையும் கொண்டுவரலாம். அவை நிறைவேறினால் என்ன, நிறைவேறாவிட்டால் என்ன? அதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!

Sunday, February 28th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கல்விப்... [ மேலும் படிக்க ]

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி!

Sunday, February 28th, 2021
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்காக வழங்கப்படும் நிதி வசதிகளை, வாகனங்களின் பெறுமதியில் 80 சதவீதம் வரையில் உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைவான உத்தரவு, மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம் – 4,513 பரீட்சை நிலையங்களில் 622,305 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, February 28th, 2021
ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நாளையதினம்  ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிமுதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு!

Sunday, February 28th, 2021
யாழ்ப்பாண நகர பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருங்கள் – கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, February 28th, 2021
நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா – ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவும் அபாயம்!

Sunday, February 28th, 2021
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சநிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?

Sunday, February 28th, 2021
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தனது... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் நிலை – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021
நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]