தினசரி செய்திகள்

வடக்கில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, March 11th, 2021
வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகளை இலங்கைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன இது தொடர்பில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு – சிறப்பு பூசை வழிபாடுகளுக்கும் ஏற்பாடு!

Thursday, March 11th, 2021
உலகவாழ் இந்துக்களால் இன்று முதல்முதற் கடவுள் சிவபெருமானுக்கு உரிய விதரமான மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வினூடாக ஐக்கியத்திற்கான தேடலில் மேலும் பலம்பெற இறையருள் துணை புரியட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 11th, 2021
மஹா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான தமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி !

Thursday, March 11th, 2021
சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தயாரிப்பு ‘ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!

Thursday, March 11th, 2021
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 'ஸ்புட்னிக்' என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன – அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர!

Thursday, March 11th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தூண்டிய காரணங்கள், அது முன்னெடுக்கப்பட்ட விதம், அதன் இலக்குகள், நிதி கிடைத்த வழி வகைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் – ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கடந்த... [ மேலும் படிக்க ]

ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு!

Wednesday, March 10th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக வெளிக்கொணரப்பட்ட சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக் கழகத்தில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம் – பலர் தனிமைப்படுத்தலில்!

Wednesday, March 10th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மேலதிக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடை – நாடாளுமன்றில் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக விளங்கும் புர்கா ஆடையை விரைவில் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]