முக்கிய செய்தி

பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை – வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அறிவிப்பு!

Friday, October 2nd, 2020
கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ்... [ மேலும் படிக்க ]

நிறைகளை உறுதி செய்ய சந்தைக்கு வெளியே தராசு – சாவகச்சேரி நகரசபை தீர்மானம்!

Friday, October 2nd, 2020
சாவகச்சேரி நகரசபையின் மீன் சந்தைக்கு வெளியே தராசு ஒன்றினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைப்பதற்கு சாவகச்சேரி நகரசபை தீர்மானித்துள்ளது. மீன் சந்தையில் வியாபாரிகள் சிலர்... [ மேலும் படிக்க ]

மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!

Friday, October 2nd, 2020
மழைகாலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர இந்த எச்சரிக்கையினை... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறையினரின் வினைத்திறனற்ற சேவையாற்றலே நாட்டின் பிரச்சினை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, October 2nd, 2020
வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை... [ மேலும் படிக்க ]

ஊழியர் கொல்லப்பட்ட விவகாரம் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு அழைப்பாணை!

Friday, October 2nd, 2020
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய வளத்துறை அமைச்சின் வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – ஐநாவில் இலங்கை தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
இலங்கையில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் திரும்பியுள்ளது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக... [ மேலும் படிக்க ]

தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை உடனடியாக கைது செய்யுங்கள் – நீதி அமைச்சர் அலி சப்ரி பொலிஸாருக்கு பணிப்புரை !

Thursday, October 1st, 2020
தொழில் வழங்குவதாக பணம் பெற்று ஏமாற்றும் மோசடி நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு நீதி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. அத்துடன் தொழில் பெற்றுத் தருவதாக பணம்பெறும் நபர்களை... [ மேலும் படிக்க ]

நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு – சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பௌதீக மற்றும் உளரீதியில் பாதிப்புகளை புறந்தள்ளும்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்த அரசாங்கம் தயார் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
2021 ஆம் ஆண்டில் 4.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் , நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல... [ மேலும் படிக்க ]