முக்கிய செய்தி

சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

Thursday, October 29th, 2020
இலங்கையின் சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக் கொண்டார் . சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன!

Thursday, October 29th, 2020
சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளைமுதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது – மீண்டும் எச்சரிக்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Thursday, October 29th, 2020
உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைக்கு முக்கிய காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே... [ மேலும் படிக்க ]

அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைய அதி வேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அஜித்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 28th, 2020
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் முடக்குவதே சிறந்தது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் நாட்டை... [ மேலும் படிக்க ]

ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும் – அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020
அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!

Tuesday, October 27th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்க இன்று 3 பேர் குறித்த தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். முன்பதாக கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று காலை... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் ஒன்றின் ஆகக் கூடிய பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மட்டுமே – சமூக சுகாதார பிரிவு அறிவிப்பு!

Tuesday, October 27th, 2020
முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக... [ மேலும் படிக்க ]