முக்கிய செய்தி

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 3rd, 2020
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு... [ மேலும் படிக்க ]

அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது கொரோனா தொற்று தொடர்பாக அதி ஆபத்து வலையங்களில் பேருந்து பயணசீட்டுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்துகள் முடிவு... [ மேலும் படிக்க ]

வடக்கில் இதுவரை 59 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்றுவரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்கிறது – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார அமைச்சு!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா தாக்கத்தின் நிலைமை மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு கட்டத்திற்கு மேல் கொரோனா தொற்று அதன் தன்மையை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!

Monday, November 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய ஆண் ஒருவரே நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது எளிதான காரியம் அல்ல – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, November 2nd, 2020
சில தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

தற்போதைய கொரோனா உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை!

Sunday, November 1st, 2020
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது என  தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாத 39 பேர் கைது – பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 221 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 40 வாகனங்கள் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

அரச கட்டின அங்கியை தயாரிப்பதற்கு பண்டைய பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி நூல் வழங்கிவைப்பு!

Saturday, October 31st, 2020
அரச கட்டின பெருவிழாவுக்கான கட்டின அங்கியை தயாரிப்பதற்காக பண்டைய பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது. அரச கட்டின... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு – இதுவரை 1842 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்!

Saturday, October 31st, 2020
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நவம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]