முக்கிய செய்தி

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – எதிர்வரும் திங்கள்முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்களன்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் – ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!

Thursday, November 5th, 2020
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது. இன்று (05) இந்த மரணங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Thursday, November 5th, 2020
மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மாலை அல்லது... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் – வீடுகளில் இருந்து பொருட் கொள்வனவு செய்யும் முறை அறிமுகம் !

Thursday, November 5th, 2020
யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்று கூடலை தடுக்கும் முகமாக வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை – முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, November 5th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் இனம் காணப்பட்டதை அடுத்து இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 500 பேருக்கு... [ மேலும் படிக்க ]

கடலுணவுகள், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை!

Thursday, November 5th, 2020
கடலுணவுகள், மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும்... [ மேலும் படிக்க ]

PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை – சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகுவதாக அறிவிப்பு!

Wednesday, November 4th, 2020
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாங்கள் அறிந்த வகையில் சமூகத்திற்குள்... [ மேலும் படிக்க ]