முக்கிய செய்தி

நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை – தனிமைப்படுத்தல் பகுதிகளாக பல இடங்கள் அறிவிப்பு!

Sunday, November 8th, 2020
நாளை காலை 5 மணியுடன் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  நீக்கப்படுவதாக  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை – 14 நாட்கள் கழிந்த பின்னர் இரண்டாவது பரிசோதனை நடத்தப்படாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, November 8th, 2020
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்!

Saturday, November 7th, 2020
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்க நடவடிக்கை!

Saturday, November 7th, 2020
வாகன சாரதிகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பலி!

Saturday, November 7th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் இரண்டு மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 67... [ மேலும் படிக்க ]

இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு – காற்று தர பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 7th, 2020
இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்றுத் தரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!

Saturday, November 7th, 2020
கொவிட் 19 நோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்த 23 வயதான இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்ததாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு - மோதரைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்,... [ மேலும் படிக்க ]

அரசியல் பேசி நோக்கத்தை குழப்பாதீர்கள் – சி.வி.க்கு ஜோன்ஸ்ரன் சாட்டை!

Friday, November 6th, 2020
அதிகாரங்களை பறித்தெடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். யாழ். செயலகத்தில் இன்று (06.11.2020) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை – ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவிப்பு!

Friday, November 6th, 2020
தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பூரணப்படுத்தப்படாதுள்ள வீடுகளை முழுமையாக்க நடவடிக்கை!

Friday, November 6th, 2020
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித்... [ மேலும் படிக்க ]