முக்கிய செய்தி

பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Tuesday, November 10th, 2020
பொதுமக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டை... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் – இன்றுமுதல் சட்டநடவடிக்கை என எச்சரிக்கின்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

Monday, November 9th, 2020
சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது போன்றவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் உடற்கல்வித்துறை பட்டப்படிப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் நாமலிடம் துணைவேந்தர் கோரிக்கை!

Monday, November 9th, 2020
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்கத்தின் எதிரொலி: வங்கிகளில் தங்க நகை அடகு வைப்பு அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி தெரிவிப்பு!

Monday, November 9th, 2020
இலங்கையில் தங்க நகை அடகு கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா தங்க நகை அடகுக்... [ மேலும் படிக்க ]

மத்திய தபால் பரிமாற்ற சேவை மீண்டும் பணியை ஆரம்பித்தது – தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Monday, November 9th, 2020
இலங்கை மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

கடும் வரையறைகளுடன் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !

Monday, November 9th, 2020
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து!

Sunday, November 8th, 2020
அமெரிக்காவின்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது – சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Sunday, November 8th, 2020
நாட்டில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்கான புதிய விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிமுகப்படுத்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு -‘நானே அதிக அளவில் வென்றேன்’என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Sunday, November 8th, 2020
ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த இணைந்து பயணிக்க தயார் – ஜோ பைடனுக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து!

Sunday, November 8th, 2020
அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்த  புதிய ஐனாதிபதியுடனும்  உப ஐனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து... [ மேலும் படிக்க ]