முக்கிய செய்தி

நீடித்த பிரச்சினைக்கு சட்டத்தின் தாமதமும் ஒரு பிரதான காரணமாகும் – 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க வாய்ப்பை வழங்கியுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, December 2nd, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கப்பட்டன. இதன்படி ஏ.எச்.எம் திலிப்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதை சவாலுக்கு உட்படுத்தும் மனு நிராகரிப்பு!

Tuesday, December 1st, 2020
கொரோனாவினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது அரச பேருந்து சேவைகள்!

Monday, November 30th, 2020
கொரூனா தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த அரச பேருந்து சேவைகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார். கொரோனா... [ மேலும் படிக்க ]

பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, November 30th, 2020
கொரோனா நெருக்கடியால் தலைதூக்கிய பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, November 30th, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது சேவைகள் இயங்கும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Sunday, November 29th, 2020
நாளைமுதல் பேருந்து சேவைகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அதன் தலைவர் கிங்ஸ்லி... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் – பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச தின செய்தியில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை — அமைச்சர் டலஸ் அலகப்பெருமதெரிவிப்பு!

Sunday, November 29th, 2020
முதலீட்டாளர்களின் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை வழங்க முடியாவிட்டால் எதிர்காலத்தில் தொழிலாளர்கள் குறித்து நம்பிக்கை இல்லாமல்போகும். அதனால் மின் உற்பத்தியில் திருப்புமுனையை... [ மேலும் படிக்க ]

வேலணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது கொரோனா – முடக்கப்பட்டது புளியங்கூடலின் சில பகுதிகள்!

Saturday, November 28th, 2020
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]