முக்கிய செய்தி

நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் கிடையாது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 21st, 2020
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறப்பற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, December 21st, 2020
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

நாம் அதிகாரத்தை கைப்பற்றியபோது இலங்கை கடனில் மூழ்கியிருந்தது – பசில் ராஜபக்ச!

Sunday, December 20th, 2020
தற்போதைய எமது அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் இலங்கை நாடு என்ற வகையில் அதிகளவான கடனை பெற்று பெரும் சுமையில் இருந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

Sunday, December 20th, 2020
நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு... [ மேலும் படிக்க ]

ஒரு வருட காலப்பகுதிக்குள் சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்!

Sunday, December 20th, 2020
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் போது நாட்டின் அபிவிருத்தி தொடர்பாகவும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்தும் மிகுந்த கவனம் செலுத்தப்படுமென... [ மேலும் படிக்க ]

கடந்த 17 நாட்களில் சிறைச்சாலைகளிலிருந்து 7,479 பேர் விடுதலை!

Saturday, December 19th, 2020
கடந்த 17 நாட்களில் சிறைக்கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 7,479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 6,915 சந்தேகநபர்கள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்கிறேன் – சுகாதார அமைச்சர்

Saturday, December 19th, 2020
கொரோனா  ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சோளப்பயிர்ச் செய்கையில் படைப் புளுக்கள் தாக்கம் – விவசாயிகள் கவலை!

Saturday, December 19th, 2020
சோளப்பயிர்ச் செய்கையையினை என்றுமில்லாதவாறு படைப் புளுக்கள் ஆக்கிரமித்து வருவதால் பயிர்ச்செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை விவசாயிகள் கவலை... [ மேலும் படிக்க ]

காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை – எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவிப்பு!

Friday, December 18th, 2020
காணி மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு விசேட நியாயாதிக்க சபையை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி அலி... [ மேலும் படிக்க ]