முக்கிய செய்தி

நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!

Saturday, January 23rd, 2021
இவ்வாண்டில் நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 10 முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புதல்!

Saturday, January 23rd, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி – இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!

Saturday, January 23rd, 2021
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி – தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்!

Friday, January 22nd, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்... [ மேலும் படிக்க ]

சட்ட அமைப்பில் 100 பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தயார் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

Friday, January 22nd, 2021
இலங்கையில் சட்ட அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பகுதிகளாக சுமார் 100 பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவற்றில் 37 பகுதிகளை மாற்ற... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளுக்குத் தடை நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகிறது!

Friday, January 22nd, 2021
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு இலங்கைத்தீவின் அரச தலைவர்கள் வாழ்த்து!

Thursday, January 21st, 2021
அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தமது... [ மேலும் படிக்க ]

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ... [ மேலும் படிக்க ]

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் !

Thursday, January 21st, 2021
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. முன்பதாக இலங்கையின் சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!

Thursday, January 21st, 2021
வாகனங்களை இறக்குமதி செய்வதை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அரசாங்கத்துடன் கூட்டு உடன்பாட்டை எட்டும் நோக்குடன் எதிர்வரும் வாரங்களில் உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாட இலங்கை வாகன... [ மேலும் படிக்க ]