முக்கிய செய்தி

மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விரைவுபடுத்த பிரதமர் அறிவுறுத்து!

Monday, February 15th, 2021
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை விரைவுபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதற்கு புதிய முறை – அரசாங்கம்!

Monday, February 15th, 2021
புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ்... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 பரவல் வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன!

Monday, February 15th, 2021
கொரோனா பரவலானது, எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை கல்வி நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!

Monday, February 15th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கடந்த முதலாம் திகதி கையளிக்கப்பட்ட, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குகிறது இந்தியா!

Monday, February 15th, 2021
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டமொன்று இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விவகாரம் குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!

Sunday, February 14th, 2021
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் தொடர்பிலான சிக்கல் குறித்து கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மற்றொரு வரப்பிரசாதத்தை பெற்றுத்தந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்!

Sunday, February 14th, 2021
வறுமையின் பிடியில் முதலாவது இடத்தில் இருக்கும் எமது கிளிநொச்சி மாவட்டத்தின் மறுமலச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!

Saturday, February 13th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!

Saturday, February 13th, 2021
நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும் சிங்கள மொழி கற்பிக்கப்படுவது அவசியமாகும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, February 13th, 2021
தெற்கில் உள்ள பாடசாலைகளில் தற்போது மிக சாத்தியமானதாக தமிழ் மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]