முக்கிய செய்தி

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 2nd, 2021
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்முகராஜா காலமானார்!

Tuesday, March 2nd, 2021
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா (ஷண்) இன்று காலை காலமானார். 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்னார் சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில்... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 2nd, 2021
அப்பாவித் தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து வாதிடுகிறார்கள் என அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, March 2nd, 2021
கடந்த அரசாங்த்தின் ஆட்சிக் காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, March 2nd, 2021
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் சிலருக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை முதல் இந்தியா வரை பயணிகள் கப்பல் சேவை : ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, March 2nd, 2021
இலங்கை - காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை புதுடில்லியில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு!

Tuesday, March 2nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பில் சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!

Tuesday, March 2nd, 2021
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Monday, March 1st, 2021
கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி,... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம் !

Monday, March 1st, 2021
இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம்... [ மேலும் படிக்க ]