முக்கிய செய்தி

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 10th, 2021
வீதி விபத்துக்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பிரிவானது டிஜிட்டல் முறையின் கீழ் செயற்படுவதற்கான அனுமதி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு !

Wednesday, March 10th, 2021
2019 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்து கலைக் களஞ்சியம் பிரதமரின் தலைமையில் வெளியீடு !

Wednesday, March 10th, 2021
சைவ தமிழ் மக்களால் மகோன்னத நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் மகா சிவராத்திரி நன்னாளினை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்கள் அதிகரிப்பு – கடந்த 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, March 10th, 2021
கொரோனா நிலைமையால் இலங்கை முடங்கியிருந்த போது வாகன விபத்துக்களும் குறைவடைந்திருந்ததாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு நாடு திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் வாகன விபத்துக்கள்... [ மேலும் படிக்க ]

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் – கண் மருத்துவர்கள் வலியுறுத்து!

Wednesday, March 10th, 2021
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரச வைத்தியசாலையில் அல்லது கண் மருத்துவர் ஒருவரை சந்தித்து குளுக்கோமா நோய் தொடர்பாக பரிசோதனை செய்வதன் முக்கியத்துவத்தை கண் மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்வதற்காக 38 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, March 10th, 2021
தற்போதுவரை 38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண!

Wednesday, March 10th, 2021
இலங்கையில் நாம் அறிந்த வகையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வருகிறது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை!

Wednesday, March 10th, 2021
கடந்த முதலாம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பரீட்சை மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, March 9th, 2021
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்யுள்ளார். எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Tuesday, March 9th, 2021
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ... [ மேலும் படிக்க ]