முக்கிய செய்தி

பருத்தித்துறையில் 9 வயதுடைய மாணவிக்கு கொரோனா தொற்று!

Wednesday, March 17th, 2021
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா... [ மேலும் படிக்க ]

மேடை நாடக கலைஞர்களுக்கு ப்ரேக்ஷா விபத்து காப்புறுதியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!

Wednesday, March 17th, 2021
மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேடை... [ மேலும் படிக்க ]

மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டில் இணைய உள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பல்வேறு பயிற்சிக் கருவிகளை வழங்கியது இந்தியா!

Tuesday, March 16th, 2021
2019 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைத் தளபதியால் 'இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையே நட்புறவை விருத்தி செய்வதற்காக” இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நேற்றைதினம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மரணம் பதிவு!

Tuesday, March 16th, 2021
யாழ்.மாவட்டத்தில் 3ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

“மேட் இன் ஸ்ரீலங்கா” உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, March 16th, 2021
'மேட் இன் ஸ்ரீலங்கா' (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்ப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாகன... [ மேலும் படிக்க ]

மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் – பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்து!

Tuesday, March 16th, 2021
ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த நம்பிக்கை!

Tuesday, March 16th, 2021
வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அரிசிக்கான பற்றாக்குறை நிலவாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் நெல்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் – உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்!

Tuesday, March 16th, 2021
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. சில ஐரோப்பிய நாடுகள் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தும் பணிகளை... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் – – தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உறுதி!

Tuesday, March 16th, 2021
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்கக்கோரி பெருந்தோட்ட கம்பனிகள் செய்துள்ள வழக்கில் தோல்வியுற்றால் அது குறித்து... [ மேலும் படிக்க ]