முக்கிய செய்தி

மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கட்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

Friday, April 2nd, 2021
உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Friday, April 2nd, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களில்... [ மேலும் படிக்க ]

சில தினங்களில் முடிவெடுக்கப்படும் – இராணுவத்தளபதி!

Friday, April 2nd, 2021
புத்தாண்டு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் சுகாதார... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 2nd, 2021
சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலை – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை!

Thursday, April 1st, 2021
வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்.. இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் தீவிர எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

வாகனச் சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய விவகாரம் – ஏற்கமுடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021
பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனச் சாரதியொருவரை மோசமாக தாக்கிய... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – நாடளாவிய ரீதியில் விற்பனைக்கு வரும் நிவாரண பொதி!

Thursday, April 1st, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

Thursday, April 1st, 2021
இன்று தொடக்கம் எதிர்வரும் 5ஆம் திகதிவரை நாட்டிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்கள் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்படுவதாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!

Thursday, April 1st, 2021
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்லம்... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் புற்றுநோய் – கதிரியக்க மருந்து மையத்தை இலங்கையில் நிறுவ அரசாங்கம் முடிவு – அமைச்சர் டளஸ் அழகப்பெரும!

Thursday, April 1st, 2021
இலங்கையில் தற்போது புற்றுநோய் ஏற்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்திய பதிவுகளின்படி, 64 புற்றுநோயாளிகள்... [ மேலும் படிக்க ]