முக்கிய செய்தி

அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டால் அடுத்த நான்கு வாரங்களில், கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி நம்பிக்கை!

Monday, May 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்றமையினால், ஒருவர் குறைந்தது இரண்டு முகக்கவசங்களை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறுவதனை வழக்கமாக கொண்டு... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர விவகாரம்: மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!

Monday, May 10th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, May 10th, 2021
பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை !

Monday, May 10th, 2021
இலங்கையில் கொரோனோ வைரஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் ஒக்சிசன் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு – அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 10th, 2021
நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் பல பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் நாட்டை ஓரளவு முடக்கவேண்டியிருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள்... [ மேலும் படிக்க ]

எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது – நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் உறுதி!

Monday, May 10th, 2021
பல சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல அபிவிருத்திகளும் நிர்மாண பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்வு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 10th, 2021
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்காக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்ட கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்திற்காக திறப்பு!

Sunday, May 9th, 2021
கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு... [ மேலும் படிக்க ]

சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

Sunday, May 9th, 2021
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைப்பட்டியலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார். இந்த அமைச்சுக்கு ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 9th, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]