கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் மேலும் 2,248 பேருக்கு கொவிட் தொற்று!
Sunday, June 20th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்
மாத்திரம் 2 ஆயிரத்து 248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின்
தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 169
பேர்... [ மேலும் படிக்க ]
