முக்கிய செய்தி

வரித்தொகை விவகாரம் –  மென்டிஸ் நிறுவனத்திற்கு 30 ஆம் திகதிவரை காலக்கேடு –  தவறினால் உற்பத்தி உரிமம் நிறுத்தப்படும் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள வரித்தொகையினை W.M.மென்டிஸ் நிறுவனம் செலுத்தத் தவறினால், அதன் மதுபான உற்பத்தி உரிமத்தினை இழக்க நேரிடும் என மதுவரி திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் –  பல அரச திணைக்களங்கள் இன்றும் நாளையும் சேவைகளை மேற்கொள்ளாதென அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றம் – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்... [ மேலும் படிக்க ]

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 12th, 2024
வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

லெபனான் பேஜர் தாக்குதல்களை ஒப்புக் கொண்ட இஸ்ரேலிய பிரதமர்!

Monday, November 11th, 2024
கடந்த செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹிஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிரதமர்... [ மேலும் படிக்க ]

புயலை அடுத்து கியூபாவை உலுக்கிய நிலநடுக்கம்!

Monday, November 11th, 2024
ஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது. கியூபாவின் கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் 18,394 வாகன விபத்துக்கள் பதிவு –  1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தகவல்!

Saturday, November 9th, 2024
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இடம்பெற்ற 18,394 வாகன விபத்துக்களில் 1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. அவற்றுள் 1423... [ மேலும் படிக்க ]

20க்கு 20 கிரிக்கெற் – தென்னாபிரிக்க அணியை தோற்கடித்த இந்திய அணி!

Saturday, November 9th, 2024
சுற்றுலா இந்திய (India) அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் (South Africa) இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கெற் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. டேவனில் நேற்று (08) இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீது தாக்குதல் – மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு!

Saturday, November 9th, 2024
ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்... [ மேலும் படிக்க ]

பல்வேறு குற்றங்கள் – நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

Friday, November 8th, 2024
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]