முக்கிய செய்தி

பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி – ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 2... [ மேலும் படிக்க ]

வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி – பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா அறிவிப்பு!

Friday, July 2nd, 2021
வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா... [ மேலும் படிக்க ]

ஈரான் – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி திட்டம்!

Friday, July 2nd, 2021
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த ஈரான் அரசிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியைப் பெறுவதற்காக, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட... [ மேலும் படிக்க ]

நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு கூட்டுப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

Friday, July 2nd, 2021
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை வெற்றிகரமாக நிறைவு... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Friday, July 2nd, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒருதொகை சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டினை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
பாண் விலையினை அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நாடளாவிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் மாற்றம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் திகதிமுதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் போதிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது – வெளிவிவகார அமைச்சு அறிக்கை!

Friday, July 2nd, 2021
இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் தொடர்ந்தும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை நிலையங்களில்!

Friday, July 2nd, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் ஆயிரத்து ,883 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதில் புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து 815 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியிருந்த 68... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Thursday, July 1st, 2021
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்... [ மேலும் படிக்க ]