முக்கிய செய்தி

ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 16 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு – சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 16 ஆயிரம் ரூபா வரை... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவிறிப்பு!

Friday, August 6th, 2021
பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவிப்பு!

Friday, August 6th, 2021
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் காரணமாக சினாபோர்ம் தடுப்பூசியின் உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள போதிலும், முன்னதாக திட்டமிட்டபடி சீனாவினால் இலங்கைக்கான மேலும் நான்கு... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

மழை பெய்யக் கூடிய சாத்தியம் – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்து!

Friday, August 6th, 2021
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது – ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டு!

Friday, August 6th, 2021
இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள ஒரு நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இதை... [ மேலும் படிக்க ]

நாட்டில் 10 நாட்களில் 591 பேர் மரணம் 21 ஆயிரத்து 344 பேருக்கு தொற்றுறுதி – சுகாதார அமைச்சர் பவித்திரா தகவல்!

Friday, August 6th, 2021
இலங்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 21 ஆயிரத்து 344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்திராதேவி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
இலங்கை முழுவதும் தற்போது கொவிட்-19 மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.  இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடியாளர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணைத் தூதரகம் முன்பாக அணிதிரளவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அறிவிப்பு!

Thursday, August 5th, 2021
இந்திய மீன்பிடியாளர்கள் மீது நாம் பகைமை காட்டவில்லை. ஆனால் நாளந்தம் அவர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளள முடியாதென தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்... [ மேலும் படிக்க ]

சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 5th, 2021
சிறை கைதிகளுக்கு சைனோபாம் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன... [ மேலும் படிக்க ]