முக்கிய செய்தி

பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் – இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
நீண்ட கால நோய் தாக்கங்களை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர்களுக்கான வைத்திய கல்லூரி தெரிவித்துள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தவிர்க்க சுற்றுநிருபம்!

Sunday, September 12th, 2021
மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிருபம்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நீதிச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விருந்தகங்கள் தொடர்பில் அவதானம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் சில விருந்தகங்களில் அதிகளவான தொகை... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் தொகையும் 70 ஆயிரத்தை நெருங்கியது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Sunday, September 12th, 2021
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அவசியமான உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – ஜனாதிபதிக்கு கல்விமான்கள் கடிதம்!

Sunday, September 12th, 2021
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அவசியமான, உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்விமான்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் கலாநிதி தாரா டிமெல் தலைமையிலான குழு... [ மேலும் படிக்க ]

காவு வண்டியை நாடுவதில் காணப்படும் சிரமங்களே வீடுகளில் கொரோனா மரணங்கள் சம்பவிக்க பிரதான காரணம் – சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
தற்போதைய முடக்கல் நிலையில் நோயாளர் காவு வண்டியை நாடுவதில் காணப்படும் சிரமங்களே வீடுகளில் கொரோனா மரணங்கள் சம்பவிக்க பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது – அரசாங்கம் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகளும் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Saturday, September 11th, 2021
அரசாங்கம் கொரோனா தொற்றுநோயுடன் எதிர்த்துப் போராடும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திப் பணிகளையும் தடையின்றி முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை – விசாரணைக்கு அமைச்சர் குணவர்த்தன பணிப்பு!

Saturday, September 11th, 2021
இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன்கள் வெள்ளைப்பூண்டுகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பிலான விசாரணையை முன்னெடுக்குமாறு வர்த்தக... [ மேலும் படிக்க ]